Sunday, March 11, 2012

அமைதியை தேடும் யுத்தங்கள் ..



உலகில் யுத்தங்கள் யாவும்
அமைதியை நோக்கி தான் நடக்கிறதாம் ..
ஆனால் ,
அந்த அமைதி கல்லறையில் தான் கிடைகிறது ..!

5 comments:

suryajeeva said...

இன்று இந்து நாளிதழில் மாவோ அமைதிக்காக ஆயுதம் தாங்கினார் என்று படித்து விட்டு இங்கு வந்தால், நீங்கள் வேறு ஒரு பார்வையில் சொல்லி இருக்கிறீர்கள்....

jayaram thinagarapandian said...

@suryajeeva..
நிச்சயம் ,
யுத்தம் என்று வந்தால்
நிச்சயமாக கிடைக்கும் அமைதி
கல்லறையில்

விமலன் said...

வாழ்க்கையே ஒரு யுத்தமாய் ஆகிப்போன பின் கல்லறைகள் எழுந்து பேசுகிற நாள் பக்கத்தில் இல்லை போலிருக்கிறது.

Gopikannan said...

பலர் வாழ சில இறக்க நேரிடுவதே
இந்த யுத்தம்..

ஹேமா said...

நிச்சயமாய் கல்லறையிலும் அமைதி இல்லை...தம் இலக்குக் கிடைக்கும்வரை !