Tuesday, December 6, 2011

சத்தம்...!

யுத்தத்தின்
உண்மையான சத்தம் ,
போரில்
கைகளை இழந்த
குழந்தையின்
கதறலில் கேட்கிறது ...!



வறுமையின்
உண்மையான சத்தம் ,
தெருவில்
பசியில் பாலுக்கு அழும் குழந்தையின்
அழுகையில் கேட்கிறது ..!




---------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


6 comments:

Philosophy Prabhakaran said...

dont attach these kind of pics...

புலவர் சா இராமாநுசம் said...

சத்தம் தலைப்பூ-இரண்டும்
முத்தென மலைப்பூ
சித்தம் களிப்பூ-நல்
சிந்தனை தெளிப்பூ

த ம ஓ 2

புலவர் சா இராமாநுசம்

jayaram thinagarapandian said...

@Philosophy Prabhakaran ..
Removed as per request:)

jayaram thinagarapandian said...

@புலவர் சா இராமாநுசம் ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

kovaikkavi said...

இரண்டு சத்தம்
மிரண்டு பார்க்கிறது.
புரண்டெழும் சத்தம்
திரண்டு காதையடைக்கலாம்.
வரண்டிடாத உம்
கவிதை வளம்
பெருகட்டும். வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.c½om

ஹேமா said...

ம்..வலி.இரண்டு வலியையும் இப்பவும் அனுபவிக்கிறோம் !