Monday, November 14, 2011

பால்..!



தெருவோரம் பாலுக்காக அழும்
அநாதை குழந்தை,
அரசமரத்தடியில்
பால் குடிக்கும் பிள்ளையார்
இப்படிக்கு- சமுதாயம்



------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


2 comments:

அம்பாளடியாள் said...

இது ஏற்றுக்கொள்ள முடியாத துன்பம்தான் .
இந்தநிலை மாறினால் நன்மையே ........
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

jayaram thinagarapandian said...

@அம்பாளடியாள் ...
நீங்கள் சொல்வது உண்மை தான் இந்த நிலைமை மாறட்டும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி