Sunday, October 16, 2011

மறுமணம்..!



என் விதவை காகிதங்களுக்கு
மறுமணம் அளிக்கிறேன்..
என் எழுத்துக்களால்,
கவிதைகளால்…!




2 comments:

suryajeeva said...

பேனா கீறிய வலியால் எந்த காகிதமும் அழுவதில்லை

jayaram thinagarapandian said...

@suryajeeva...
அருமை அருமை நண்பரே ...
நிச்சயமாக ..
பேனா கீறிய வலியால் எந்த காகிதமும் அழுவதில்லை:)
நட்புடன் ,
ஜெயராம் தி