Sunday, April 4, 2010

வலிகள்...!

எதிர்த்து பேசியதால் வந்த
தந்தையின் -வார்த்தைகள்.....!

நான் திட்டியதால் வழிந்த
தாயின் -கண்ணீர்...!

பார்த்தும் மலராமல் போன
தோழியின் -சிரிப்பு...!

கேள்விக்கு பதிலாய் வந்த
காதலியின் -மெளனம்....!

சொல்லாமல் போனதால் வந்த
நண்பனின் -கோபம்....!

இவையாவும்
வலிகள்,
துன்பத்தில் மனதில் பட்ட
திரவத்துளிகள்....!

1 comment:

CHARLES said...

வலிமையின் வார்த்தைகள் ..,

இன்னும் வழி சேர்க்கிறது தோழா ..,