Sunday, April 4, 2010

பூக்கள்...!



வாசம் தந்த
ஆசையில் விளைந்த ஓசைகள் நாம்..!

முதல் தாலாட்டு பாடக்கிடவையில்,
நம்மை சூழ்ந்த வாசமாய்...!

வேண்டியது நடக்க கடவுளுக்கு
-லஞ்சமாய்...!

பூப்படைந்த மலருக்கு முதலில் வைக்கும்
-அணிகலனாய்..!

பருவத்தில் காதலிக்கு கொடுக்கும்
-அன்புப் பரிசாய்....!

மண மேடையில் பந்தங்களை இணைக்கும்
-உறவுப்பாலமாய்...!

ஊடலைக் கூட கூடலாக்கும்
மந்திரக்கோளாய்....!

இறுதிவரை இறுதிபயணத்தில்
-தோழனாய்...!

கல்லறையிலும் உடனிருக்கும்
-காவலனாய்..!

இப்படிக்கு,
-பூக்கள்

1 comment:

balaji said...

வாசம் தந்த
ஆசையில் விளைந்த ஓசைகள் நாம்..!
--good da