Saturday, April 3, 2010

பூனை…!



பூனை குறுக்கே செல்வது-போகும் காரியம்
நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை...!

பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன்
செல்லும் முன் செல்ல வேண்டும் -பூனையை பொருத்தவரை..!

No comments: