Sunday, April 4, 2010

ஹைகூ -2

தண்ணீர்..!
இரத்தம் இல்லா இதயம் போல்
தண்ணீரில்லா சென்னையின் முக்கிய பகுதிகள்....!


மாறுவேடம்...!
பூங்காற்று
போட்ட மாறுவேடமோ ?
-மழை


அம்மா..!
என் வாழ்வின்,
முதல் உலகம்
முதல் சொந்தம்
முதல் கடவுள்
-அம்மா..!


விண்மீன்….!
கண்விழித்து பார்ப்பது யார்,
இரவெல்லாம் ஜொலிக்கிறது,
-விண்மீன்..!

2 comments:

balaji said...

இருள் கண்டு
பயந்தவர்கள் கூட
கண் விழித்து உறங்குவதில்லை…super

CHARLES said...

புத்தகம்..!
புத்தகத்தை சுமந்து வருகிறான்
பள்ளியில் அல்ல,
கடையில்
-ஏழைச்சிருவன்..!

நல்ல வரிகள் நண்பா ..